- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த ஓம் படம் நாளை மறுதினம் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் முதலில் ஓம் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்ற தகவல் வெளியானது. சென்சாருக்கு படம் சென்று வந்த பிறகு படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓம் படம் ஓடும் என்று தெரிய வந்துள்ளது. இப்படி படத்தின் நீளமே தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பை குறிப்பாக கொட்டாவியை வரவழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





