- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த ஹீரோவும் வில்லன் நடிகரை பார்த்து அப்படி சொல்லவே மாட்டாங்க, ஆனா விஜயகாந்த் என்னை பார்த்து...

எந்த ஹீரோவும் வில்லன் நடிகரை பார்த்து அப்படி சொல்லவே மாட்டாங்க, ஆனா விஜயகாந்த் என்னை பார்த்து அப்படி சொல்லிட்டார் – ஓபனாக சொன்ன நடிகர் ஆனந்த்ராஜ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது, விஜயகாந்த் சாரோட பிறந்தநாளுக்கு நான் போஸ்டர் ஒட்டி இருக்கேன். அவர் ரொம்பவும் வெள்ளந்தியாக இருப்பார். எவ்வளவு வெள்ளந்தியாக இருப்பார் என்றால் அவர் படத்துல வில்லனா நான் நடித்து இருப்பேன். படம் பார்த்துட்டு வந்து ஆனந்தராஜ் நீதான் இந்த படத்துல நம்பர் ஒன் அப்படின்னு சொல்லுவார். நான் ரெண்டாவது தான் என்பார். இப்படி எந்த ஒரு ஹீரோ நடிகரும் சொல்லவே மாட்டார். அவர் எனக்கு போட்ட கட்டளை மீண்டும் நீங்கள் வில்லனா நடிச்சா அது என் கூடத்தான் நடிக்கணும் ஆனந்தராஜ் என்று சொன்னார். அப்படி விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் டைரக்ட் பண்ணி நான் வில்லனாக நடிச்ச படம் தான் ராஜதுரை என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்