- Advertisement -
Homeபொழுதுபோக்கு5000 பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு? அரசியல் களத்துக்கு வரும் நடிகர் தனுஷின்...

5000 பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு? அரசியல் களத்துக்கு வரும் நடிகர் தனுஷின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் – போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தில் மகளிர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை (25ம் தேதி) சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. நடிகர் தனுஷ் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் 5000 பெண்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள குத்துவிளக்குகள் தந்து பெண் நிர்வாகிகளுடன் தனித்தனியாக தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சி குறித்தும் முக்கிய தகவல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்