- Advertisement -
பணத்தை தண்ணீயாக செலவழிப்பதாக சிலரை பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் என்பவர் மிகவும் விலை உயர்ந்த உள்ளாடையை அணிந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். நடிகை கைலி ஜென்னர் அணிந்த விலை உயர்ந்த உள்ளாடையின் மதிப்பு 50 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 475 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த உள்ளாடையில் 4410 வைரங்கள் 18 ஆயிரம் தங்க தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கைவினை கலைஞர்கள் பல மாதங்கள் வேலை செய்துள்ளனர்.





