- Advertisement -
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். ஆனால் இன்னும் முன்வரிசை நடிகராக முடியாமல் வெற்றிக்காக போராடி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பரத் கூறியதாவது, மனசை சந்தோசமா வச்சுக்கிட்டாலே போதுங்க. நான் எதுக்கும் ரொம்ப யோசிக்கிறது கிடையாது. சினிமாவுல அடுத்த லெவலுக்கு போகணும் என்று பெரிய பேராசை ஒண்ணும் கிடையாது. நம்ம கிட்ட என்ன இருக்கோ அத வச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்தினால் போதும் மன அழுத்தம் எப்பவுமே இருக்காது என்று நடிகர் பரத் கூறியிருக்கிறார்.





