- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய இளமை காலத்தை காதல் உணர்வுகளை இந்த படம் நினைவுபடுத்தியது - கேரளம் முதல்வர் வி...

என்னுடைய இளமை காலத்தை காதல் உணர்வுகளை இந்த படம் நினைவுபடுத்தியது – கேரளம் முதல்வர் வி டி சதீசன் பாராட்டு!

- Advertisement -

கேரளம் மாநில முதலமைச்சர் விடி சதீசன் தமது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நிவின் பாலி மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை என் மகளுடன் பார்த்தேன். இந்த படத்தின் கதை சொல்லும் விதம் வித்தியாசமாக இருந்தது. ஒரு நிமிடம் கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எனது இளமைக்கால கிராம வாழ்க்கை மனிதர்களின் அன்பு மற்றும் அழகான காதல் உணர்வுகளை இந்த படம் நினைவு படுத்தியது. தொடக்கம் முதல் இறுதி வரை படத்தை வெகுவாக ரசித்தேன் என்று அவர் அந்த பதிவில் கூறி பாராட்டியிருக்கிறார்.

சற்று முன்