- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது உண்மையா பொய்யா என்பதே தெரியவில்லை, பெண்களின் தனி உரிமை கண்ணியம் பாதிக்கிறது - நடிகை...

இது உண்மையா பொய்யா என்பதே தெரியவில்லை, பெண்களின் தனி உரிமை கண்ணியம் பாதிக்கிறது – நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

- Advertisement -

சிவாஜி அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது, தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தி பெண்களின் தனி உரிமையையும் கண்ணியத்தையும் பாதிக்கக் கூடாது. ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள் உண்மையானவை போலவே தெரிவதால் அவற்றை அடையாளம் காண்பதும் கடினமாக உள்ளது. பெண்களுக்கு தவறான பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரேயா சரண் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

சற்று முன்